ஆசிரியர் தினம் - சம்மாந்துறை அல்மர்ஜான்

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் அதிபர் அபீறா சலீம்  தலைமையில் உயர்தர மாணவிகளால் ஒழுங்கு செய்யப்பட் ஆசிரியர் தின நிகழ்வின் முக்கிய பதிவுகள்.கருத்துகள் இல்லை :

| Copyright © 2013 AlishNews